Wednesday, March 21, 2018
Memorial poem to : Veerasingam Kunaratnam/ FMR Teacher /MHC
Lankasri Notice!: Lankasri Notice - Its contains all the tamil community obituary notice and rememberance notices - Tamil
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கண்ணீர் அஞ்சலி :
அமரர் வீரசிங்கம் குணரட்ணம் / முன்னாள் ஆசிரியர் - மானிப்பாய் இந்து கல்லூரி
——————————————————————————————————-
அன்பும் பண்பும்! நல்ல அறிவும் ஆற்றலும் !
உண்மையும் உழைப்பும்! நன்றி விசுவாசமும்!
நட்பும் நகைச்சுவையும்! நல்லன செய்தலும்!
நல்லோர் வழி நடப்பதுவும் இவர் பண்பே!
நல்ல ஆசானாய் உடற்பயிற்சி மாணவர்க்கு
முக்கியம்! என வலியுறுத்தி வழிகாட்டினார்!
நல்ல தந்தையாய் பிள்ளைகள் பேரப்பிள்ளைகட்கும்!
நல்வழிகாட்டினார்! நல்லுதாரணம் தந்தார்!
கல்வி கேள்விஞானம் உலகறிவு பொதுஅறிவு
எல்லாத்துறையினிலும் சிறப்புற்று விளங்கினார்!
எல்லோர் மனதிலும் புன்னகையால் இடம்பிடித்தார்!
என்றும் அவர் புகழும் எம்மவர் நினைவில் வாழும்!
நல்ல அறிவும் ஆளுமையும் நம் தமிழர்க்கு வழிகாட்ட
நல்லவராய் வல்லவராய் வையத்தில் வாழ்ந்திட்டீர்!
எல்லோரும் உமக்கு நட்பானார்! மதித்திட்டார்!
என்று காண்போம் உம்மை! உம்புகழ் என்றும் வாழ்க!
அன்புடனும் மதிப்புடனும்
நல்லையா சண்முகப்பிரபு/நோர்வே கைபேசி: 004791784271
Chulipuram Victoria college/ Teacher
Post a Comment