WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, May 13, 2017

New Vice Chancellor /University of Jaffna: Prof.Ratnam Vigneswaran(Mathematics) ! GREETING POEM & BEST WISHES FROM NORWAY BY HIS FRIEND & COLLEGE MATE:SHAN NALLIAH!

யாழ் பல்கலைக்கழக உப வேந்தராக பணியேற்கும் அருமை நண்பர்: கணிதபேராசிரியர்:ரத்னம் விக்னேஸ்வரன் அவர்கட்கு இனியவாழ்த்து! ----------------------------------------------------------- பெருந்தகையர் அருள்மிகு ரத்னம்-பஞ்சவர்ணம் பெற்றெடுத்த பேரறிஞன் விக்னேஸ்வரன்,கணிதவிற்பனன்! நீடு பல்லாண்டுவாழி! பெரும்புகழ் இவரால் பெற்ற எம்மினிய இணுவில் மண்ணும் இன்னும் பல்லாண்டு வாழி! வாழி!இனியும் பலசாதனை காண்க! ஞாலமெல்லாம் வாழும் நம்மவர் மகிழ்வுற்றார்! உயர்வுற்றார்! நன்றாய் மிகவும் குதூகலித்தார்! நாமும் பூரித்தோம் நோர்வேயில்! "மதுரம்" சஞ்சிகைக்கு அன்று நல்லஉறுதுணையாய் உதவிட்டார்! மக்கள்சேவையில் மகிழ்வுற்றார்!தமிழ்,சைவம் போற்றிட்டார்! கணிதக்கல்வி வித்தகனாய் உலகம்போற்றும் பணிசெய்தார்! கந்தன் அருளால் உயர்வுற்றார்!கணேசர் அருளும் இவர்க்குண்டு! ------------------------------------------------ என்றும் நன்றாய் வாழ வாழ்த்தும் ஊர் நண்பன், கல்லூரி தோழன்: நல்லையா சண்முகப்பிரபு/ஆசிரியர்,மொழிபெயர்ப்பாளர்-நோர்வே 13-05-2017 NORWAY 0047-91784271 shanmugappirabunalliah@gmail.com

No comments: